தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் (Thanjavur block) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் 54 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[5] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தஞ்சாவூரில் இயங்குகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,30,116 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 52,012 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 230 ஆக உள்ளது.[6]

ஊராட்சி மன்றங்கள்

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சி மன்றங்களின் விவரம்;

  1. ஆலக்குடி
  2. இராமாபுரம்
  3. இராயந்தூர்
  4. இராஜேந்திரம்
  5. இனாதுக்கான்பட்டி
  6. உமையவள் ஆற்காடு
  7. கடகடப்பை
  8. கண்டிதம்பட்டு
  9. கல்விராயன்பேட்டை
  10. காசநாடு புதூர்
  11. காட்டூர்
  12. குருங்களூர்
  13. குருங்குளம் கிழக்கு
  14. குருங்குளம் மேற்கு
  15. குருவாடிப்பட்டி
  16. குளிச்சபட்டு
  17. கூடலூர்
  18. கொ. வல்லுண்டான்பட்டு
  19. கொண்டவிட்டான்திடல்
  20. கொல்லாங்கரை
  21. சக்கரசாமந்தம்
  22. சித்திரகுடி
  23. சீராளூர்
  24. சூரக்கோட்டை
  25. சென்னம்பட்டி
  26. தண்டாங்கோரை
  27. திட்டை
  28. திருக்கானூர்பட்டி
  29. திருமலைசமுத்திரம்
  30. திருவேதிக்குடி
  31. துறையூர்
  32. தென்பெரம்பூர்
  33. தோட்டக்காடு
  34. நரசநாயகபுரம்
  35. நல்லிச்சேரி
  36. நா. வல்லுண்டாம்பட்டு
  37. நாகத்தி
  38. நாஞ்சிக்கோட்டை
  39. பள்ளியேரி
  40. பிள்ளையார்நத்தம்
  41. பெரம்பூர் 1 சேத்தி
  42. பெரம்பூர் 2 சேத்தி
  43. மடிகை
  44. மணக்கரம்பை
  45. மருங்குளம்
  46. மருதக்குடி
  47. மாத்தூர் கிழக்கு
  48. மாத்தூர் மேற்கு
  49. மானாங்கோரை
  50. மொன்னனயம்பட்டி
  51. வடகால்
  52. வண்ணாரப்பேட்டை
  53. வல்லம்புதூர்
  54. வாளமிரான்கோட்டை
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads