தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது என்பது காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி பெயரில் காலச்சுவடு அறக்கட்டளை வழங்கும் விருது ஆகும். 2007ஆம் ஆண்டு முதல் இவ்விருது தமிழ்க் கணிமைத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்தோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது[1]. இவ்விருது கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் இயல் விருது வழங்கும் விழாவில் அளிக்கப்படுகிறது. இவ்விருது பெறுபவர்களுக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் அளிக்கப்படும்.
Remove ads
விருது பெற்றோர்
2010 - முத்து நெடுமாறன் (முரசு குழுமத்தின் தலைவர்), மலேசியா[12]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads