தமிழ்நாடு பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் துடுப்பாட்டத் தொடர் ஆகும். 2016 ஆகத்து மாதத்தில் தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தால் தொடங்கப்பட்ட இத்தொடரானது, இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று தமிழக அளவில் நடைபெறும் தொடராகும். தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தில் பதிவுசெய்துள்ள வீரர்கள் மட்டுமே இத்தொடரில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குழுமம் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD(ஆங்கிலம்) & ஸ்டார் விஜய் சூப்பர்(தமிழ்) மற்றும் HOTSTAR லும் காணலாம்
Remove ads
பங்கேற்கும் அணிகள்
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads