தமிழ் ஊடகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ் ஊடகம் என்பது தகவல் அல்லது தரவைச் சேமித்து வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு நிலையங்கள் அல்லது கருவிகள் ஆகும்.[1][2] இது அச்சு ஊடகம், பதிப்பகம், செய்தி ஊடகம், ஒளிப்படவியல், திரையரங்கு (திரைப்படத்துறை), திரையரங்கு (வானொலி, தொலைக்காட்சி), எண்ணிம ஊடகம், விளம்பரம் போன்ற வடிவங்கள் ஊடாகத் தமிழர்களிடையே தொடர்பாடல் இடம்பெறுகிறது.[3]

தமிழ் ஊடகம்
ஒலிபரப்புத்துறை
பதிப்புத்துறை
இணையம்
தொலைக்காட்சித்துறை
திரைப்படத்துறை
ஊடகங்கள்
வானொலிச் சேவைகள்
தொலைக்காட்சிச் சேவைகள்
இதழ்கள், நாளிதழ்கள்
நூற்கள்
இணையத்தளங்கள்
ஊடகவியலாளர்கள்
பத்திரிகையாளர்கள்
ஒலிபரப்பாளர்கள்
ஒளிபரப்பாளர்கள்
அருஞ்செயல்களும் பரிசுகளும்
அருஞ்செயல்கள்
பரிசுகள், பட்டங்கள்

பெரும்பாலன தமிழ் ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரபுக்குள் உள்ள வாசகர்களை நோக்கியே அக்கறை காட்டுகின்றன. ஆனால் இணையம் உலகத் தமிழர்களை இணைக்கும் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கின்றது. பண்டைய தமிழ் வரலாற்றில் எழுத்தோலை, கல்வெட்டுகள் ஒன்றன் மற்றும் பறவைகள் போன்றவற்றின் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டன. இதன் பின்னர் தொழிநுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக வளர்ந்து செய்திப் பத்திரிகை, அஞ்சல், தந்தி, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்றைய நவீன கைபேசி இணையம், வலைத்தளம் போன்றவை மூலம் தகவல் தொடர்பாடல் வளர்த்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads