தாதிங் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாதிங் மாவட்டம் (Dhading District), (நேபாளி: धादिङ जिल्लाⓘ, மத்திய நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாதிங்பேசி நகரம் ஆகும். 1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். [1] இமயமலையின் 7000 மீட்டர் உயரத்தில் உள்ள கணேஷ் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள தாதிங் மாவட்டம்[2], பிரிதிவி நெடுஞ்சாலை, காட்மாண்டு மற்றும் பொக்காரா நகரங்களை இணைக்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையான கோர்க்கா மாவட்டத்தை புத்தி கண்டகி ஆறு பிரிக்கிறது.

Remove ads
மாவட்ட எல்லைகள்
தாதிங் மாவட்ட எல்லைகள் விவரம்:
- கிழக்கில்:காத்மாண்டு மாவட்டம், ரசுவா மாவட்டம் மற்றும் நுவாகோட் மாவட்டம்.
- மேற்கில்:கோர்க்கா மாவட்டம்
- வடக்கில்: ரசுவா மாவட்டம், திபெத்தின் தன்னாட்சிப் பகுதி
- தெற்கில்:மக்வான்பூர் மாவட்டம் மற்றும் சித்வான் மாவட்டம்
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
தாதிங் மாவட்டத்தில் 80% பண்ணை நிலங்களும் மற்றும் 20% காடுகளும் கொண்டது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads