திருநாவுக்கரசு (ஒளிப்பதிவாளர்)
தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எசு. திருநாவுக்கரசு (S. Thirunavukarasu) (பிறப்பு: 21 சூலை 1966) திரு என்ற பெயரால் அறியப்படும் ஓர் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 24 (2016) படத்திற்காகச் சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசியத் திரைப்பட விருதைப் பெற்றார்.[1][2]
Remove ads
வேலை
முக்கியமாக தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திருவின் திரைப்படங்கள் உள்ளன. இவர் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் கூட்டாளியாகப் பணியாற்றினார்.
இயக்குநர் மேஜர் இரவியுடன் இணைந்து மலையாளத் திரைப்படமான மிஷன் 90 நாள் திரைக்கதை எழுதியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளில் 1000-இற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கியுள்ளார். இவர் இந்தியாவின் முக்கியமான விளம்பரத் தயாரிப்பு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
Remove ads
ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள்
Remove ads
விருதுகள்
- சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது - தெற்கு மற்றும் காஞ்சிவாரத்திற்கான வி. சாந்தரம் விருது (2008)
- 24 (2017) க்கான சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய திரைப்பட விருது [3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads