திருமகள் (தொலைக்காட்சித் தொடர்)

2020 தொலைக்காட்சித் தொடர் From Wikipedia, the free encyclopedia

திருமகள் (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

திருமகள் என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 12, 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் திருமகள், வகை ...

இந்தத் தொடரில் ஹரிகா சாது, சுரேந்தர் சண்முகம்,[3] சாமிதா ஸ்ரீகுமார்,[4] ரேகா கிருஷ்ணப்பா, ஜீவா ரவி, பிரகாஷ், ஜானகி, ரித்திகா வெங்கட், ரேவதி சங்கர், ராஜேந்திரன், ரேகா சுரேஷ், ரஞ்சித் பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 22 சூலை 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 821 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • ஹரிகா சாது - அஞ்சலி சந்திரசேகர்
  • சுரேந்தர் சண்முகம்.[5][6] - ராஜா பரமேஸ்வரன்
  • சாமிதா ஸ்ரீகுமார் → ரேகா கிருஷ்ணப்பா - ஐஸ்வர்யா பரமேஸ்வரன்

அஞ்சலி குடும்பத்தினர்

  • ரேகா சுரேஷ் - பவானி சந்திரசேகர் (அம்மா)
  • ராஜேந்திரன் - சந்திரசேகர் (அப்பா)

ராஜா குடும்பத்தினர்

  • சாமிதா ஸ்ரீகுமார் → ரேகா கிருஷ்ணப்பா - ஐஸ்வர்யா பரமேஸ்வரன்
  • ஜீவா ரவி - பரமேஸ்வரன்
  • பிரகாஷ் ராஜன் - கேசவன் (ஐஸ்வர்யாவின் சகோதரன்)
  • ஜானகி தேவி - கௌரி கேசவன்
  • தமிழ் ரித்விகா → தாரா - மகாதி (கேசவன் மற்றும் கௌரியின் மகள்)
  • கோவை பாபு - மாணிக்கம்
  • மீனாட்சி - சுலக்சனா மாணிக்கம்
  • சுஷ்மா நாயர் → நிவேதிதா - பிரகதி
  • ரேவதி சங்கர் - ராஜலட்சுமி ஜமீன் அம்மா
  • அனுராதா - வனமதி
  • மீசை ராஜேந்திரன் - வான்மதியின் கணவன்
  • ஜீவிதா - ஆனந்தவல்லி
  • பானுமதி - நளினி
  • சங்கீதா பாலன் - பண்வரசி

முந்தைய கதாபாத்திரங்கள்

  • வெங்கட் சுபா - ஜாமீன் அய்யா

சிறப்புத் தோற்றம்

Remove ads

நடிகர்களின் தேர்வு

இந்த தொடரில் கதாநாயகியாக தெலுங்கு தொலைக்காட்சி நடிகை 'ஹரிகா சாது' என்பவர் 'அஞ்சலி' என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ்த் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக என்ற தொடரில் நடித்த 'சுரேந்தர் சண்முகம்' என்பவர் 'ராஜா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ராஜாவின் தாய் காதாபாத்திரத்தில் பிரபல சின்னத்திரை நடிகை 'சாமிதா ஸ்ரீகுமார்' என்பவர் என்ற எதிர் மறை கதாபாத்திரத்தில் நடித்தார் தற்போது 'ரேகா கிருஷ்ணப்பா' என்பவர் இவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் 'தமிழ் ரித்விகா' மற்றும் 'சுஷ்மா நாயர்' ஆகியோர் ராஜாவின் முறை பெண்ணாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜீவா ரவி, பிரகாஷ், ஜானகி, ரித்திகா வெங்கட், ரேவதி சங்கர், ராஜேந்திரன், ரேகா சுரேஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.

Remove ads

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் முதலில் 12 அக்டோபர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் நவம்பர் 30, 2020 முதல் இரவு 10 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பாகிறது.பின்னர் பிப்ரவரி 13, 2021 முதல் மதியம் 12:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads