தெமர்லோ மாவட்டம்

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தெமர்லோ மாவட்டம்map
Remove ads

(இது தெமர்லோ மாவட்டம் தொடர்பான கட்டுரை. தெமர்லோ நகரம் குறித்த கட்டுரைக்கு தெமர்லோ நகரம் என்பதைச் சொடுக்கவும்.)

விரைவான உண்மைகள் தெமர்லோ மாவட்டம், நாடு ...

தெமர்லோ மாவட்டம் (ஆங்கிலம்: Temerloh District; மலாய்: Daerah Temerloh; சீனம்: 淡马鲁县; ஜாவி: ايره تمرلوه ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 130 கி.மீ. தூரத்தில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது.

தெமர்லோ மாவட்டம்; கிழக்கில் மாரான் மாவட்டம், மேற்கில் பெந்தோங் மாவட்டம், வடக்கில் ஜெராண்டுட் மாவட்டம் மற்றும் தெற்கில் பெரா மாவட்டம் ஆகிய மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு உள்ளது.

குவாந்தான் மாநகருக்கு அடுத்த மிகப் பெரிய பட்டணமாக தெமர்லோ நகரம் விளங்குகிறது. மாநகர் ஆட்சியின் கீழ் உள்ள தெமர்லோ மாவட்டம், மெந்தகாப், லஞ்சாங், கோலா கெராவ், மற்றும் கெர்டாவ் ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது.

Remove ads

மக்கள்தொகையியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

பின்வருபவை 2010-ஆம் ஆண்டு மலேசிய புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.

மேலதிகத் தகவல்கள் பெராவில் உள்ள இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு, இனம் ...
Remove ads

தெமர்லோ மாவட்டப் பிரதிநிதிகள்


மேலதிகத் தகவல்கள் தொகுதி எண், தொகுதி பெயர் ...

சிறிய மாவட்டங்கள்

தெமர்லோ மாவட்டத்தில் உள்ள சிறிய மாவட்டங்கள் கீழ் வருமாறு:

  • மெந்தகாப்
  • ஜெண்டேராக்
  • செமாந்தான்
  • பெரா
  • கெர்டாவ்
  • சங்காங்
  • லேபாக்
  • லிப்பாட் காஜாங்
  • பாங்காவ்
  • சொங்சாங்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads