தேசிய நெடுஞ்சாலை 215 (தே. நெ. 215) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் நாம்சிக், சங்லாங், கோன்சா, கனுபாரி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் மகாதேவ்பூர் அருகே தே. நெ. 15 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கி அசாம் மாநிலத்தில் திப்ருகர் அருகே தே. நெ. 15 உடன் சந்திப்பில் முடிவடைகிறது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads