தேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 46 (என்.எச் 46) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி இடைய உள்ள தேசிய நெடுஞ்சாலை.[1] இது வேலூர் வழியாக செல்கிறது. மேலும் சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்புச் சாலையாக உள்ளது. இதன் மொத்த நீளம் 132 கி.மீ. (82 மைல்).

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Thumb
தேசிய நெடுஞ்சாலை 46
Remove ads

எண் மாற்றம்

முன்பு தேசிய நெடுஞ்சாலை 46 என்பது தற்பொழுது தேசிய நெடுஞ்சாலை 48 என மறுபெயரிடப்பட்டுள்ளது. இது தில்லியில் இருந்து மும்பை மற்றும் பெங்களூரு வழியாக சென்னைக்கு செல்கிறது.[2]

வழித்தடம்

கிருஷ்ணகிரி, பர்கூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads