தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 47 (தே. நெ. 47)(National Highway 47 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இது குசராத்தின் பாமன்போரில் தொடங்கி மகாராட்டிராவின் நாக்பூரில் முடிவடைகிறது.[1] இந்தத் தேசிய நெடுஞ்சாலை சுமார் 1,006 km (625 mi)(625 மைல்) நீளம் கொண்டது.[2] 2010ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மறுபெயரிடப்படுவதற்கு முன்பு, தே. நெ-47, 8ஏ, 59, 59ஏ மற்றும் 69 எனப் பல்வேறு எண்களைக் கொண்டிருந்தது.[3]
Remove ads
வழித்தடம்

தே. நெ. 47 இந்தியாவின் மூன்று மாநிலங்களான குசராத்து, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் வழியாகச் செல்கிறது.[2][4]
- குசராத்து
பாமன்போர், லீம்புடி, அகமதாபாதூ, கோத்ரா, தகோத்-மத்தியப் பிரதேச எல்லை
- மத்தியப் பிரதேசம்
குசராத்து எல்லை-இந்தூர், பேதுல்-மகாராட்டிர எல்லை
- மகாராட்டிரம்
தேசிய நெடுஞ்சாலை 47-ல் உள்ள சுங்கச்சாவடிகள் [5]
- பாமன்போர் சுங்கச் சாவடி
- பகோடா (எம்ஓஆர்டிஎச்) சுங்கச் சாவடி
- பித்தாய் சுங்கச்சாவடி
- வாவ்டி குர்த் சுங்கச்சாவடி
- பட்வாடா சுங்கச்சாவடி
- தத்திகாவ் சுங்கச்சாவடி
- மேத்வாடா சுங்கச்சாவடி
- பேதுல் சுங்கச்சாவடி
- கம்பாரா சுங்கச்சாவடி
- பதன்சோகி சுங்கச்சாவடி
சந்திப்புகள்
தே.நெ. 27 பாமன்போர் அருகே முனையம்[2]
தே.நெ. 27 லிம்ப்டி அருகே
தே.நெ. 147 சர்கேஜ் அருகே
தே.நெ. 48 அகமதாபாத் அருகே
தே.நெ. 64 அகமதாபாத் அருகே
தே.நெ. 147D லிம்கேடா அருகே
தே.நெ. 56தஹோத் அருகே
தே.நெ. 147E ஜபுவாவுக்கு அருகில்
தே.நெ. 347C தார் அருகே
தே.நெ. 52 இந்தூர் அருகே
தே.நெ. 347BG இந்தூர் அருகே
தே.நெ. 347B கேரி அருகே தே. நெ. 347பி
தே.நெ. 548C பேதுல் அருகே தே. நெ. 548சி
தே.நெ. 46 பேதுல் அருகே
தே.நெ. 347A முல்தாய் அருகே தே. நெ. 347அ
தே.நெ. 347 முல்தாய் அருகே
தே.நெ. 547 சானியர் அருகே
தே.நெ. 547E சானியர் அருகே தே. நெ. 547
தே.நெ. 753 சாவோனர் அருகே
தே.நெ. 247தேகாகான் அருகே
தே.நெ. 53 நாக்பூர் அருகே
தே.நெ. 44 நாக்பூர் அருகே முனையம்
மேலும் காண்க
- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads