தேசிய நெடுஞ்சாலை 532 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 532 (National Highway 532 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழகத்தின் கடலூரையும் சின்னசேலத்தையும் இணைக்கிறது.[1][2] இந்த நெடுஞ்சாலை 124 கி. மீ. நீளமுடையது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

விருதாச்சலம், நெய்வேலி, வடலூர், வேப்பூர்

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads