தேசிய நெடுஞ்சாலை 544 (இந்தியா)
சேலம் - கொச்சி இந்திய தேசிய நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 544 (என்எச் 544) தென் இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. என்எச்-544 தமிழ்நாட்டின் சேலம் நகரை கோயம்புத்தூர் வழியாக கேரளாவின் கொச்சி உடன் இணைக்கிறது. என்எச்-544 இன் 340 கி.மீ. மொத்த தூரத்தில் 146 கி.மீ. கேரளாவிலும். 194 கி.மீ. தமிழ்நாட்டிலும் உள்ளது. இதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை 47 என்று பெயரிடப்பட்டது.[1] 2010-க்குப் பிறகு இது தேசிய நெடுஞ்சாலை 544(NH544) என பெயர் மாற்றப்பட்டது.[2] இது சேலம் - கொச்சி நெடுஞ்சாலை என்றும், சேலம் - கோயம்புத்தூர் நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.[3]
Remove ads
முக்கிய நகரங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads