தோகத் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தோகத் மாகாணம் (Tokat Province) , துருக்கி நாட்டின் வடக்கில் கருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. தேசியத் தலைநகரம் அங்காராவிலிருந்து 442 கிலோ மீட்டர் தொலைவில் இதன் தலைநகரம் தோகத் நகரம் உள்ளது. ஆகும். இது 12 மாவட்டங்களைக் கொண்டது. இம்மாகாணம் 10,042 km2,[1] பரப்பளவும், 2022ல் 5,96,454 மக்கள் தொகையும் கொண்டது..[2]
அமைவிடம்
இதன் வடமேற்கில் அமஸ்ய மாகாணம், தென்மேற்கில் யோஸ்கட் மாகாணம், தென்கிழக்கில் சிவாஸ் மாகாணம் மற்றும் வடகிழக்கில் ஒர்து மாகாணம் அமைந்துள்ளது.
மாவட்டங்கள்

துருக்கியின் தோகத் மாகாணத்தின் 12 மாவட்டங்கள்
- அக்மஸ் மாவட்டம்
- அர்தோவா மாவட்டம்
- பஸ்சிபிலிக் மாவட்டம்
- எர்பா மாவட்டம்
- நிக்சர் மாவட்டம்
- பஸ்சர் மாவட்டம்
- ரெசடியே மாவட்டம்
- சுலுசராய் மாவட்டம்
- தோகத் மாவட்டம்
- துர்ஹல் மாவட்டம்
- யேசியூர்த் மாவட்டம்
- சிலே மாவட்டம்
பொருளாதாரம்
வேளாண்மை மற்றும் கால்நடை வளர்த்தல் இம்மாகாணத்தின் முக்கியத் தொழில்கள்.
தட்ப வெப்பம்
படக்காட்சிகள்
- நிக்சர் நகரம், தோகத் மாவட்டம்
- செல்யூக் வம்சத்தின் 13ம் நூற்றாண்டின் கட்டிடம்
- இட்டைட்டு பேரரசு காலத்திய தொல்லியல் களம்
- அருங்காட்சியகம்
- துருக்கியர்களின் நடனம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads