நரேந்திர சிங் தோமர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

நரேந்திர சிங் தோமர்
Remove ads

நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar) மத்திய சுரங்கத்துறை, உருக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்[1]. வயது, 61. ம.பி.,யைச் சேர்ந்தவர். செல்லமாக 'முன்னா பையா' என்றழைக்கப்படும் இவர், குவாலியர் தொகுதியில், காங்., வேட்பாளர் அசோக் சிங்கை 29,699 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

விரைவான உண்மைகள் நரேந்திர சிங் தோமர், சபாநாயகர், இராஜஸ்தான் சட்டப் பேரரவை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads