மேலதிகத் தகவல்கள் வ.எண், ஆளுநர் பெயர் ...
நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் |
ஆளுநர் பெயர் |
பதவி ஆரம்பம் |
பதவி முடிவு |
1 |
விஷ்ணு சகாய் |
01 டிசம்பர் 1963 |
16 ஏப்ரல் 1968 |
2 |
பி. கே. நேரு |
17 ஏப்ரல் 1968 |
18 செப்டம்பர் 1973 |
3 |
எல். பி. சிங் |
19 செப்டம்பர் 1973 |
09 ஆகத்து 1981 |
4 |
எஸ். எம். எச். பெர்ட்டா |
10 ஆகத்து 1981 |
12 சூன் 1984 |
5 |
ஜென்.(ஒய்வு.) கே. வி. டபுள்யூ. |
13 சூன் 1984 |
19 சூலை 1989 |
6 |
மருத்துவர். கோபால் சிங் |
20 சூலை 1989 |
3 மே 1990 |
7 |
மருத்துவர். எம்.எம். தோமை |
9 மே 1990 |
12 ஏப்ரல் 1992 |
8 |
லோக் நாத் மிஸ்ரா |
13 ஏப்ரல் 1992 |
1 அக்டோபர் 1993 |
9 |
லெப். ஜென்.(ஒய்வு.) வி.கே. நாயர் பி.வி.எஸ்.எம், எஸ்.எம் |
2 அக்டோபர் 1993 |
4 ஆகத்து 1994 |
10 |
ஒ. என். ஸ்ரீவா |
05 ஆகத்து 1994 |
11 நவம்பர் 1996 |
11 |
ஒம் பிரகாஷ் சர்மா |
12 நவம்பர் 1996 |
27 ஜனவரி 2002 |
12 |
சியாமல் தத்தா |
28 சனவரி 2002 |
2 பெப்ரவரி 2007 |
13 |
கே. வில்சன் |
3 பெப்ரவரி 2007 |
4 பெப்ரவரி 2007 |
14 |
கே. சங்கரநாராயணன் |
4 பெப்ரவரி 2007 |
28 சூலை 2009 |
16 |
குர்பசன்சகத் |
28 சூலை 2009 |
14 அக்டோபர் 2009 |
16 |
நிகில் குமார் |
14 அக்டோபர் 2009 |
20 மார்ச் 2013 |
17 |
அஸ்வின் குமார் |
21 மார்ச் 2013 |
27 சூன் 2014 |
18 |
கிரிசன் காந்த் பவுல் (கூடுதல் பொறுப்பு)[1] |
02 சூலை 2014 |
19 சூலை 2014 |
19 |
பத்மநாப ஆச்சாரியா[2] |
19 சூலை 2014 |
31 சூலை 2019 |
20 |
ஆர். என். ரவி |
1 ஆகத்து 2019 |
17 செப்டம்பர் 2021 |
21 |
ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு) |
17 செப்டம்பர் 2021 |
19 பிப்ரவரி 2023 |
22 |
இல. கணேசன் |
20 பிப்ரவரி 2023 |
15 ஆகத்து 2025 (பதவியிலிருக்கும் போது மரணம்) |
மூடு