நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாடகத் திரைப்படம் மற்றும் நாடகத் தொலைக்காட்சித் தொடர் (Drama (film and television)) எனப்படுவது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வகையாகும். மேடை நாடகங்களின் தாக்கம், இலக்கிய மற்றும் காப்பியங்களின் தாக்கங்கள் போன்றவற்றின் பின்னணியில் திரைப்பட ரசனைக்கேற்ப வெளிவரும் திரைப்படங்கள் நாடகப்படங்கள் எனலாம். இத்தகைய திரைப்படங்கள் இயக்குநர் ரசனைக்கேற்றாற்போல் கதாபாத்திரங்களின் அசைவுகள், பேச்சுக்கள், வசனங்கள், நடிப்பின் வகைகள் போன்றனவற்றில் அதிக கவனம் செலுத்துவதினால் பார்வையாளர்களின் கவனத்தினை திரைப்படத்தின் மீது கொண்டுசெல்லவும் உதவுகின்றன.[1]

நாடகம்
நாடகக் கலைகள்
தமிழர் நாடகக் கலை
ஈழத்தமிழ் நாடகங்கள்
நாடக வகைகள்
நாடகப்படம்
நாடக வரலாறுகள்
தமிழ் நாடக வரலாறு
கிரேக்க நாடக வரலாறு
ரோமானிய நாடக வரலாறு
எகிப்திய நாடக வரலாறு
மராட்டிய நாடக வரலாறு
இங்கிலாந்து நாடக வரலாறு
சோவியத் நாடக வரலாறு
சீன நாடக வரலாறு
அமெரிக்க நாடக வரலாறு
ஜெர்மன் நாடக வரலாறு
பிரெஞ்சு நாடக வரலாறு
சமஸ்கிருத நாடக வரலாறு
தொகு
Remove ads

பிரபல நாடகத் திரைப்படங்கள்

பிரபல நாடகத் திரைப்பட இயக்குநர்கள்

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக வகைகள்

  • குற்ற நாடகம், காவல் நாடகம், சட்ட நாடகம்
    • குற்றவாளிகள், சட்ட அமலாக்கம் மற்றும் சட்ட அமைப்பு சம்பந்தப்பட்ட கதைகளை கொண்டது.
  • திகில் நாடகம்
    • தத்ரூபமான அமைப்பில் குடும்ப உறவுகளை உள்ளடக்கிய யதார்த்தமான உணர்ச்சிப் போராட்டங்களைக் கையாளும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட திரைப்படம். படத்தின் திகில் கூறுகள் பெரும்பாலும் அவிழ்க்கும் கதைக்களத்தின் பின்னணியாக கொண்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads