நாய் (சீன சோதிடம்)

From Wikipedia, the free encyclopedia

நாய் (சீன சோதிடம்)
Remove ads

நாய் சீன சோதிடத்தின் பதினொன்றாவது குறி ஆகும். 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018, 2030, 2042 ஆகிய வருடங்கள் நாய் வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் தோழமை, நேரிடை போக்கு, மனிதாபிமானம் ஆகியவற்றை தங்களின் குனங்களாக கொண்டவர்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

Thumb


பெயர்க்காரணம்

முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல் ஆகியவற்றை தொடர்ந்து நாய் பதினொன்றாவதாக வந்தது. சிறந்த நீச்சல் திறன் கொண்ட பிராணியாக இருந்தபோதும், பாதி வழியிலேயே நாய் ஒய்வெடுக்கப்போய் விட்டதால் அதனால் பதினொன்றாகதான் வர முடிந்தது. இதனால் நாயை கடவுள் பதினொன்றாவது வருடக்குறியாக அறிவித்தார்.

நாய் பதினொன்றாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.

Remove ads

இயல்புகள்

  
நேரம்இரவு 7:00 முதல் 9:00 வரை
உரிய திசைமேற்கு, வட மேற்கு
உரிய காலங்கள்இலையுதிர் காலம் (அக்டோபர்)
நிலையான மூலகம்உலோகம்
யின்-யான்யான்
ஒத்துப்போகும் விலங்குகள்குதிரை, புலி, முயல்
ஒத்துப்போகாத விலங்குகள்டிராகன், ஆடு, எருது, செவல்


இராசி அம்சங்கள்

  
இராசி எண்கள்1, 4, 5, 9, 10, 14, 19, 28, 30, 41, 45, 54
இராசி நிறம்மஞ்சள், பவளப் பச்சை
இராசிக் கல்வைரம்

நாய் வருடத்தைய பிரபலங்கள்

நாய் வருடத்தில் உதயமான நாடுகள்

இதையும் பார்க்கவும்

உசாத்துணை

  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்


Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads