2018
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2018 ஆம் ஆண்டு ஆனது (MMXVIII) கிரிகோரியன் நாட்காட்டியின் படி திங்கள் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது கி.பி. 2016ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் மூன்றாம் ஆயிரவாண்டின் 16ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 16ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் ஒன்பதாம் ஆண்டாகவும் இருக்கும்.[1][2][3]
Remove ads
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்
- சனவரி 1 – ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து எஸ்டோனியா பெறும்.
- பெப்ரவரி 9 - பெப்ரவரி 25 – 2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் இடம்பெறும்.
- சூன் 8 - சூலை 8 – 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் உருசியாவில் இடம்பெறும்.
- சூலை 1 - ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை எஸ்டோனியாவிடமிருந்து பல்கேரியா பெறும்.
- சூலை 27 - 2003இற்குப் பிறகு செவ்வாய்க் கோளானது மீண்டும் புவிக்கு மிக அருகில் வரும். ஆனால் இந்த முறை 2003இன் போது வந்ததை விடவும் சற்று தொலைவிலேயே இருக்கும்.
நாள் தெரியாதவை
- 2018 உலகக் கோப்பைக் கால்பந்து உருசியாவில் நடைபெறும்.
- பன்னாட்டு அணுக்கரு இணைவுத் திட்டம் (ஆங்கிலம்: ITER) முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மிகப்பெரிய மெகெல்லன் தொலைநோக்கித் திட்டம் முடிவடையும்.
Remove ads
நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads