நாராயண் ரானே
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாராயண் ரானே (Narayan Rane) (பிறப்பு: 10 ஏப்ரல் 1952), மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், 13வது மகாராஷ்டிரா முதலமைச்சரும், தற்பொது இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சரும் ஆவார்.[3]
இவர் முதலில் 1968 முதல் 2005 முடிய சிவசேனா கட்சியின் அரசியல்வாதியாக வளர்ந்து, பின்னர் 2005 முதல் 2017 முடிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார். பின்னர் 2017-2019களில் மகாராஷ்டிரா சுவாபிமான் கட்சியை நிறுவினார். 2019இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[4][5]நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் 7 சூலை 2021 முதல் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சராக உள்ளார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads