நியண்டர்தால் மனிதன்

From Wikipedia, the free encyclopedia

நியண்டர்தால் மனிதன்
Remove ads

நியண்டர்தால் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.[1] முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது. 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.[2][3][4]

Thumb
நியண்டர்தால் மனிதனின் மாதிரி உருவம்
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, இருசொற் பெயரீடு ...

நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.

Remove ads

கருவிகள்

தென்மேற்கு பிரான்சில் 50,000 ஆண்டு பழமை வாய்ந்த பெச்சுடியாசிசு (Pech-de-l’Azé I) தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு ஈர் ஆக்சைடு கற்கள் நியண்டர்தால் மனிதர்கள் வேதியியல் அறிவுபெற்று நெருப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் என நிறுவுகிறது. [5]

ஸ்பெயினில் உள்ள குகைகளை அடிப்படையாகக் கொண்டு, நியாண்டர்தால்கள் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கும், சுருக்கமாகச் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் என்றும் லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜோவோ சில்ஹாவோ கூறினார்.[6]

Remove ads

மேலும் பார்க்க

விரைவான உண்மைகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads