நெக்கென்

From Wikipedia, the free encyclopedia

நெக்கென்
Remove ads

நெக்கென் நகரம் (Nekhen)[2] மிசிரி மொழி: الكوم الأحمر[3]) மூன்றாம் நக்காடா பண்பாட்டுக் காலத்திய வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (கிமு 3200–3100) மற்றும் எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3100–2686) காலத்தில் தெற்கு எகிப்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைநகரமாக நெக்கென் நகரம் விளங்கியது. இது எகிப்தின் பண்டைய நகரங்களில் மிகவும் பழமையானதாகும்.

விரைவான உண்மைகள் நெக்கென், இருப்பிடம் ...
Thumb
அபிதோஸ் நாட்டிற்கும், நெக்கென் நாட்டிற்கு இடையே நடந்த போரைக் குறிக்கும் கெபல் எல்-அராக் கத்தி, காலம் கிமு 3300 - 3200[1]

இந்நகரம் ஓரசு கடவுளின் வழிபாட்டு மையமாக விளங்கியதால், கோவில்கள் அதிகம் இருந்தது. இந்நகரத்தை ஆங்கிலேய தொல்லியல் மற்றும் எகிப்தியவியல் அறிஞர்களான ஜேம்ஸ் கியுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அகழ்வாய்வு செய்து தொல்பொருட்களை கண்டுபிடித்தனர். இந்நகரத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களில் முக்கியமானவைகள் கெபல் எல்-அராக் கத்தி மற்றும் நார்மெர் கற்பலகை ஆகும்.

Remove ads

தொல் பொருட்கள்

சிற்பங்கள்

Thumb
நெக்கென் நகரத்தின் தந்தத்திலான பொருட்கள்
Thumb
நெக்கென் நகரத்தின் அகழாய்வில் கண்டெடுத்த மனிதத்தலை சிற்பம்

ஓவியங்கள்

Thumb
நெக்கென் நகரத்தின் கல்லறையில் பணியாளர்கள், கடவுள்கள், விலங்குகள் ஓவியங்கள்
Remove ads

தொல்பொருட்கள்

Thumb
நெக்கென் தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள்

உருளை முத்திரைகள்

அழகிய தட்டுகள்

படைக்கருவிகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads