பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்

From Wikipedia, the free encyclopedia

பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்
Remove ads

பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி என்பது ஐக்கிய இராச்சியம் தனது ஆளுகைக்குட்பட்டதாகக் கருதும் ஆனால் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக கருதாத 14[1] ஆட்சிப்பகுதிகளாகும்.

விரைவான உண்மைகள் பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி, இறைமையுள்ள நாடு ...

2002 ஆம் ஆண்டு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி சட்டத்தின் படி இவ்வாட்சிப்பகுதிகளின் அரசு ஏற்புபெற்ற ஆங்கிலப் பெயர் "British Overseas Territory" என்பதாகும். இப்பெயர் 1981 ஆம் ஆண்டுக்கு முன்னர் காலனிகள் அல்லது முடியாட்சிக்குரிய காலனிகள் என அழைக்கப்பட்டது. 1981 முதல் 2002 வரை பிரித்தானியாவின் சார்புப் பகுதிகள் என அழைக்கப்பட்டன. பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகள் என்பதற்கு வேறு பெயராக ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி எனவும் அழைக்கப்படுவதுண்டு [2][3][4].

Remove ads

தற்போதைய ஆட்சிப்பகுதிகள்

Thumb
பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகளின் அமைவிடங்கள்

பதினான்கு பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்:[5]

மேலதிகத் தகவல்கள் கொடி, சின்னம் ...

வரைபடம்

Thumb
  பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்
  ஐக்கிய இராச்சியம்
  முடி சார்புகள்
Remove ads

குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads