பட்டினப்பாக்கம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

பட்டினப்பாக்கம்map
Remove ads

பட்டினப்பாக்கம் (Foreshore Estate) தமிழ்நாடு, சென்னை மாநகரில் தெற்கே வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள கடற்கரை குடியிருப்புப் பகுதியாகும்.

விரைவான உண்மைகள் பட்டினப்பாக்கம், நாடு ...
Thumb
பட்டினப்பாக்கத்தில் கணேசர் சிலைகள் கடலுக்கு எடுத்துச் செல்லல்

பட்டினப்பாக்கத்தின் மேற்குப் பகுதியில் மயிலாப்பூரும், தென் பகுதியில் அடையாறும், வடக்குப் பகுதியில் சாந்தோமும் அமைந்துள்ளன. சென்னை வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் கட்டிடங்களும், சீனிவாசபுரம், முள்ளிமாநகர், நம்பிக்கைநகர், ராஜீவ்காந்தி நகர் போன்ற மீனவர் குடியிருப்புகளும் நிறைந்துள்ள பகுதியாகும். விநாயக சதுர்த்தி பண்டிகையின் முடிவில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் இடங்களில் பட்டினப்பாக்கமும் ஒன்றாகும். தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் இது மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ளது. இந்திய மக்களவைத் தொகுதியில் தென்சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[2][3][4]

Remove ads

அமைவிடம்

Thumb
பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம் (சென்னை)




மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads