பணத்துக்காக
1974 ஆம் ஆண்டு திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பணத்துக்காக (Panathukkaaga) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். எஸ். செந்தில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, கமல்ஹாசன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
இப்படம் இயக்குனரின் சொந்த மலையாளத் திரைப்படமான போலீஸ் அரியருத்தே (1973) இன் மறுஉருவாக்கம் ஆகும். கமல்ஹாசன் இப்படத்தின் துணை நடன இயக்குநராக கே. தங்கப்பனிடம் பணியாற்றினார்.[2]
Remove ads
நடிகர்கள்
- சிவகுமார் - ரமேஷ்
- ஜெயசித்ரா - சித்ரா
- கமல்ஹாசன் - குமார் (சிறப்புத் தோற்றம் )
- தேங்காய் சீனிவாசன் - கண்ணன்
- சி. ஐ. டி. சகுந்தலா - கோகிலா
- ஸ்ரீபிரியா - கீதா
- சசிகுமார் - சுந்தர் (காவல் ஆய்வாளர்)[3]
- எஸ். வி. இராமதாஸ் - மாசிலாமணி
- மாஸ்டர் ஸ்ரீதர் - இரவி
பாடல்கள்
எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads