பம்மல் கே. சம்பந்தம்
மௌலி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பம்மல் K. சம்பந்தம் (Pammal K. Sambandam) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், அப்பாஸ், சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Remove ads
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இரு வேறு குணங்கள் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் திருமணத்தை வெறுக்கும் ஒரு புள்ளியில் மட்டும் ஒரே எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்குள் மலரும் காதலை நகைச்சுவையுடன் கொண்டு செல்லும் கதை.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - பம்மல் கல்யாண சம்பந்தம்
- சிம்ரன் - ஜானகி
- அப்பாஸ் - ஆனந்த்
- சினேகா - மாலதி
- மணிவண்ணன் - சம்பந்தத்தின் மாமா
- ரவிச்சந்திரன் சம்பந்தத்தின் பெரியப்பா
- ரமேஷ் கண்ணா - பிஸ்கட் கண்ணா
- வையாபுரி - டெல்லி
- ஸ்ரீமன் - மாலதியின் சகோதரர்
- சார்லி - வக்கீல்
- உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி - சம்பந்தத்தின் தாத்தா
- சந்தான பாரதி
- ஆர். எஸ். சிவாஜி
- பயில்வான் ரங்கநாதன் - முதலியார் சங்க உறுப்பினர்
- மதன் பாப் - ஸ்ரீவில்லிபுத்தூர் குலசேகர பெரியசாமி
- யூகி சேது
- டி. பி. கஜேந்திரன் - சினிமா இயக்குநர்
- பாலு ஆனந்த் - காவல் ஆய்வாளர்
- கவிதாலயா கிருஷ்ணன் - லிஃப்ட் ஆபரேட்டர்
- நீலு - காவல் ஆய்வாளர்
- சிசர் மனோகர் - பாம்பாட்டி
- நெல்லை சிவா - முதலியார் சங்க உறுப்பினர்
- சிங்கமுத்து - முதலியார் சங்க உறுப்பினர்
- எம். என். ராஜம்
- எஸ். என். பார்வதி
- சுகுமாரி
- கல்பனா - கூர்கெஞ்சேரி மரிய குட்டி தாமஸ்
- குயிலி
- நித்தியா ரவீந்திரன் - சம்பந்தத்தின் அத்தை
- சி. ஆர். சரஸ்வதி - மாலதியின் அம்மா
- கிரேசி மோகன் - டாக்டர்
பாடல்கள்
இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads