பாக்கியலட்சுமி (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
Script error: The module returned a nil value. It is supposed to return an export table. பாக்கியலட்சுமி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
Remove ads
பாடல்கள்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள், திரைப்படத்துக்கு இசையமைத்தார்கள். பாடல்களை, பாபநாசம் சிவன், கண்ணதாசன், வி. சீதாராமன் ஆகியோர் எழுதியிருந்தனர். ஏ. எல். ராகவன், எஸ். சி. கிருஷ்ணன், கே. ஜமுனாராணி, பி. சுசீலா, (ராதா) ஜெயலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி, ரேணுகா ஆகியோர் பின்னணி பாடினர்.
சிங்கார சோலையே என்ற பாடல் முதலில், கல்லூரி ராணிகாள் என எழுதப்பட்டு, இசைத்தட்டிலும் அப்படியே வெளிவந்தது. தணிக்கைக்குழு முதல் நாலு வரிகளை அனுமதிக்காததால், பின்னர், திரைப்படத்தில் சொற்கள் மாற்றப்பட்டன. வரலட்சுமி வருவாய் அம்மா என்ற பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads