பாண்டிய நாடு (திரைப்படம்)
சுசீந்திரன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாண்டிய நாடு (ஆங்கிலம்: Pandiya Naadu) நவம்பர் 2, 2013 ஆம் தேதி வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இப்படத்தை முதல் முறையாக நடிகர் விஷால் தயாரித்துள்ளார்.
Remove ads
தணிக்கை
இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் இத்திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏனெனில் யு ஏ சான்றிதழ் பெறும் படங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது கடினம்.[2]
நடிகர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads