பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் (Minister of Defence) என்பவர் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தலைவராவார்.
விரைவான உண்மைகள் இந்தியாவின் பாதுகாப்புத் துறை, உறுப்பினர் ...
இந்தியாவின் பாதுகாப்புத் துறை | |
---|---|
![]() | |
பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா) | |
உறுப்பினர் | மத்திய அமைச்சரவை |
அறிக்கைகள் | இந்தியப் பிரதமர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் இந்தியப் பிரதமர் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
உருவாக்கம் | 2 செப்டம்பர் 1946 |
முதலாமவர் | பல்தேவ் சிங் |
துணை இந்தியாவின் பாதுகாப்புத் துறை | பாதுகாப்பு இணை அமைச்சர் |
இணையதளம் | mod |
மூடு
Remove ads
இந்தியக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர்கள்[1]
மேலதிகத் தகவல்கள் №, பெயர் ...
№ | பெயர் | படிமம் | பணிக் காலம் | அரசியல் கட்சி (கூட்டணி) |
பிரதமர் | |
---|---|---|---|---|---|---|
1 | பால்தேவ் சிங் | 15 ஆகஸ்ட் 1947 – 13 மே 1952 | இந்திய தேசிய காங்கிரசு | ஜவகர்லால் நேரு | ||
2 | என். கோபாலசாமி அய்யங்கார்[2] | ![]() |
13 மே 1952—10 பிப்ரவரி 1953 | |||
3 | ஜவகர்லால் நேரு[2] | ![]() |
27 பிப்ரவரி 1953—10 சனவரி 1955 | |||
4 | கைலாஷ் நாத் கட்ஜு | ![]() |
10 சனவரி 1955—30 சனவரி 1957 | |||
5 | ஜவகர்லால் நேரு[2] | ![]() |
30 சனவரி 1957—17 ஏப்ரல் 1957 | |||
6 | வே. கி. கிருஷ்ண மேனன் | ![]() |
17 ஏப்ரல் 1957—01 நவம்பர் 1962 | |||
7 | ஜவகர்லால் நேரு[2] | ![]() |
01 நவம்பர் 1962—21 நவம்பர் 1962 | |||
8 | ஒய். பி. சவாண் | ![]() |
21 நவம்பர் 1962—13 நவம்பர் 1966 | ஜவகர்லால் நேரு | ||
9 | சுவரண் சிங் | 13 நவம்பர் 1966—27 ஜூன் 1970 | இந்திரா காந்தி | |||
10 | ஜெகசீவன்ராம் | ![]() |
27 ஜூன் 1970—10 அக்டோபர் 1974 | |||
11 | சுவரண் சிங் | 10 அக்டோபர் 1974—01 டிசம்பர் 1975 | ||||
12 | இந்திரா காந்தி | ![]() |
01 டிசம்பர் 1975—21 டிசம்பர் 1975 | |||
13 | பன்சி லால் | 21 டிசம்பர் 1975 – 24 மார்ச் 1977 | ||||
14 | ஜெகசீவன்ராம் | ![]() |
28 மார்ச் 1977 – 27 ஜூலை 1979 | ஜனதா கட்சி | மொரார்ஜி தேசாய் | |
15 | சி. சுப்பிரமணியம் | ![]() |
30 ஜூலை 1979 – 14 சனவரி 1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | சரண் சிங் | |
16 | இந்திரா காந்தி | ![]() |
14 சனவரி 1980 – 15 சனவரி 1982 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திரா காந்தி | |
17 | ரா. வெங்கட்ராமன் | ![]() |
15 சனவரி 1982 – 01 ஆகஸ்ட் 1984 | |||
18 | எசு. பி. சவாண் | 03 ஆகஸ்ட் 1984 – 31 டிசம்பர் 1984 | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி | |||
19 | பி. வி. நரசிம்ம ராவ் | 01 சனவரி 1984 – 24 செப்டம்பர் 1985 | ராஜீவ் காந்தி | |||
20 | ராஜீவ் காந்தி | ![]() |
25 செப்டம்பர் 1985 – 24 சனவரி 1987 | |||
21 | வி. பி. சிங் | ![]() |
25 சனவரி 1987 – 12 ஏப்ரல் 1987 | |||
22 | கே. சி. பாண்ட் | 18 ஏப்ரல் 1987 – 03 டிசம்பர் 1989 | ||||
23 | வி. பி. சிங் | ![]() |
06 டிசம்பர் 1989 – 10 நவம்பர் 1990 | ஜனதா தளம் (தேசிய முன்னணி) |
வி. பி. சிங் | |
24 | சந்திரசேகர் | ![]() |
21 நவம்பர் 1990 – 20 ஜூன் 1991 | சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) (தேசிய முன்னணி) |
சந்திரசேகர் | |
25 | பி. வி. நரசிம்ம ராவ் | 21 ஜூன் 1991 – 26 ஜூன் 1991 | இந்திய தேசிய காங்கிரசு | பி. வி. நரசிம்ம ராவ் | ||
26 | சரத் பவார் | ![]() |
26 ஜூன் 1991 – 5 மார்ச் 1993 | |||
27 | பி. வி. நரசிம்ம ராவ் | 6 மார்ச் 1993 – 16 மே 1996 | ||||
28 | பிரமோத் மகாஜன் | 16 மே 1996 – 1 ஜூன் 1996 | பாரதிய ஜனதா கட்சி | அடல் பிகாரி வாச்பாய் | ||
29 | முலாயம் சிங் யாதவ் | ![]() |
1 ஜூன் 1996 – 19 மார்ச் 1998 | சமாஜ்வாதி கட்சி (ஐக்கிய முன்னணி) |
தேவ கௌடா | |
30 | ஜார்ஜ் பெர்னாண்டஸ் | ![]() |
19 மார்ச் 1998 – 16 மார்ச் 2001 | சமதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
அடல் பிகாரி வாச்பாய் | |
31 | ஜஸ்வந்த் சிங் | ![]() |
16 மார்ச் 2001 – 21 அக்டோபர் 2001 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
||
32 | ஜார்ஜ் பெர்னாண்டஸ் | ![]() |
21 அக்டோபர் 2001 – 22 மே 2004 | ஐக்கிய ஜனதா தளம் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
||
33 | பிரணப் முகர்ஜி | ![]() |
22 மே 2004 – 24 அக்டோபர் 2006 | இந்திய தேசிய காங்கிரசு (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)) |
மன்மோகன் சிங் | |
34 | அ. கு. ஆன்டனி | ![]() |
24 அக்டோபர் 2006 – 26 மே 2014 | |||
35 | அருண் ஜெட்லி | ![]() |
26 மே 2014 – 9 நவம்பர் 2014 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
நரேந்திர மோதி | |
36 | மனோகர் பாரிக்கர் | ![]() |
9 நவம்பர் 2014 – 13 மார்ச் 2017 | |||
37 | அருண் ஜெட்லி | ![]() |
13 மார்ச் 2017 – 3 செப்டம்பர் 2017 | |||
38 | நிர்மலா சீதாராமன் | ![]() |
3 செப்டம்பர் 2017 – 31 மே 2019 | |||
39 | ராஜ்நாத் சிங் | ![]() |
31 மே 2019 - பதவியில் [3] |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads