பிரெஞ்சுத் தமிழியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரெஞ்சு தமிழியல் (French Tamil Studies) என்பது பிரெஞ்சு மொழி, பிரான்ஸ், பிரெஞ்சு மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.

மேலதிகத் தகவல்கள் தமிழியல் ...
Remove ads

பிரான்ஸ்-பாண்டிச்சேரி தொடர்பு

பிரான்ஸ் நாட்டுக்கும் பாண்டிச்சேரிக்கும் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலனித்துவ தொடர்பு உண்டு.

3வது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு

மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பேராசிரியர் ஜீன் பிலியோசா தலைமையில் 1970இல் பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. ஐரோப்பிய அமெரிக்க திராவிடவியலாளரும் மேற்கிலே தங்கியிருந்த தமிழர் உட்பட திராவிட மொழி பேசியவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிரெஞ்சு தமிழியல் அறிஞர்கள்

  • Mousset, Dupuis - பிரெஞ்சு தமிழ், தமிழ் பிரெஞ்சு அகராதிகள்
  • Julien Vinson - 1878 - திராவிட மொழிகளின் வினையமைப்பியல்
  • Dr. Jean Filliozat (ழான் ஃபில்லியொசா) - திருவிளையாடற் புராணம், ஆண்டாள் திருப்பாவை, கந்தபுராணம் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு
  • 1889 - Martinet தமிழ் இலக்கணம் தமிழில் இயற்றினார்
  • 1892 - M. J. Baulez பாதிரியார் தமிழ் பிரெஞ்சு இலக்கண நூலை எழுதினார்.
  • 1992 - François Gros - திருக்குறளின் காமத்துப்பால் யுனெசுக்கோ மொழிபெயர்ப்பு

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்

இவற்றையும் பார்க்க

உசாத்துணைகள்

  • ச. சச்சினாந்ந்தம். (1997). பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு. Gnana.

வெளி இணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads