பிரெஞ்சு இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரெஞ்சு இந்தியா (French India) என்ற பொதுப்படையானப் பெயர் இந்தியாவில் முன்பு பிரான்சு நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் (பிரெஞ்சு: établissements français de l'Inde) குறிப்பதாகும். இவை கோரமண்டல் கரையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம், மலபார் கடற்கரையில் மாஹே, மற்றும் வங்காளத்தில் சந்தன்நகர் ஆகும். இவற்றைத் தவிர மச்சிலிப்பட்டணம், கோழிக்கோடு, சூரத் ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (lodges) உண்டு.

மொத்தப் பரப்பளவான 510 கி.மீட்டரில் (200 ச.மைல்) புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் 293 கி.மீ (113 ச.மைல்) இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள் தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads