பூதநீலகண்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூதநீலகண்டம் (Budanilkantha), நேபாள நாட்டின் மாநில எண் 3ல் உள்ள காத்மாண்டு மாவட்டத்தில், சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்த நகரம் ஆகும். தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் பூதநீலகண்டம் நகரம் உள்ளது.[1]


பூதநீலகண்டர் பெயரால் இந்நகரம் அழைக்கப்படுகிறது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பூதநீலகண்டம் நகரத்தின் மக்கள்தொகை 15,421 ஆகும்.[2]
இந்நகரத்தில் பழைமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் அதிகம் காணப்படுகிறது.[3]
Remove ads
வழிபாட்டுத் தலங்கள்
சுற்றுலாத் தலங்கள்
- சிவபுரி நாகர்ஜுன் தேசியப் பூங்கா[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads