போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் , தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

இந்த ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 15 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,621 ஆகும். அதில் ஆண்கள் 35,491; பெண்கள் 35,130 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 14,143 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,110; பெண்கள் 7033 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 647 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 325; பெண்கள் 322 ஆக உள்ளனர்.[5]

பஞ்சாயத்து கிராமங்கள்

போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சிகள்[6]:

  1. உப்புக்கோட்டை
  2. சில்லமரத்துப்பட்டி
  3. சிலமலை
  4. இராசிங்காபுரம்
  5. நாகலாபுரம்
  6. மஞ்சிநாயக்கன்பட்டி
  7. மணியம்பட்டி
  8. கொட்டகுடி
  9. கூளையனூர்
  10. கோடாங்கிபட்டி
  11. காமராஜபுரம்
  12. டொம்புச்சேரி
  13. அணைக்கரைபட்டி
  14. அம்மாபட்டி
  15. அகமலை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads