போலோ நடவடிக்கை

From Wikipedia, the free encyclopedia

போலோ நடவடிக்கை
Remove ads

போலோ நடவடிக்கை[9][10] என்பது செப்டம்பர் மாதம் 1948 ம் ஆண்டு இந்திய ஆயுதப் படையினரால் ஹைதராபாத் மாநிலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை மூலம் ஐதராபாத் நிசாம் தோற்கடிக்கப்பட்டு ஹைதராபாத் இந்தியத் தேசத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டது.[11]

விரைவான உண்மைகள் போலோ நடவடிக்கை, நாள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads