மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி
Remove ads

மதுரை தெற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் 2,24675 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 1,13,990 பேர் பெண்கள். 1,10,615 பேர் ஆண்கள். 20 பேர் மூன்றாம் பாலினத்தவர்.[2]

விரைவான உண்மைகள் மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
Remove ads

வரலாறு

இந்த தொகுதி முதலில் 1952ஆம் ஆண்டு மதுரை கிழக்குத் தொகுதி எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின் போது மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி என மாற்றப்பட்டது. இந்த தொகுதி முற்றிலும் மதுரை நகரப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது. அதாவது பழைய மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியாக இருந்த பகுதிகளான வைகை வடகரையில் உள்ள ஆழ்வார்புரம், செல்லூர், செனாய்நகர் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய புதிய தெற்கு சட்டமன்றத் தொகுதியாக உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2011-ல் நடைபெற்ற சட்டமனறத் தேர்தலில் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் அண்ணாத்துரை வெற்றி பெற்று மதுரை தெற்கு தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

Remove ads

தொகுதிக்குட்பட்ட பகுதிகள்

மதுரை மாநகராட்சியின் 9, 10, 16, 19, 39, 43 முதல் 59 வரையிலான வார்டுகள் மதுரை தெற்கு தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இவற்றில் முனிச்சாலை, லெட்சுமிபுரம், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், ஓலைப்பட்டினம், சீனிவாசப்பெருமாள் கோயில் பகுதிகள், கொண்டித்தொழு தெருக்கள், பங்கஜம் காலனி, தெப்பக்குளம், கீழ வாசல், காமராஜர்புரம், சிந்தாமணி, வாழைத்தோப்பு, பாலரெங்காபுரம், பழைய குயவர் பாளையம், செல்லூர், மதிச்சியம், வில்லாபுரம், தெப்பக்குளம், ஆழ்வார்புரம், செனாய்நகர் ஆகியவை முக்கிய பகுதிகள் ஆகும்.[3][4].

Remove ads

சட்டமன்ற உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றியாளர் ...

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[6],

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...

முடிவுகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் எஸ். எஸ். சரவணன் 62,683 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads