மத்திய பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்திய பிரதேச முதலமைச்சர், இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

Remove ads
முதலமைச்சர்கள்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர்களின் பட்டியல்:
# | பெயர் | முதல் | வரை | கட்சி |
1 | ரவிசங்கர் சுக்லா | 1 நவம்பர் 1956 | 31 திசம்பர் 1956 | இந்திய தேசிய காங்கிரசு |
2 | பகவந்தராவ் மண்ட்லோய் | 1 சனவரி 1957 | 30 சனவரி 1957 | இந்திய தேசிய காங்கிரசு |
3 | கைலாசநாத் கட்ஜு | 31 சனவரி 1957 | 14 மார்ச் 1957 | இந்திய தேசிய காங்கிரசு |
4 | கைலாசநாத் கட்ஜு | 14 மார்ச் 1957 | 11 மார்ச் 1962 | இந்திய தேசிய காங்கிரசு |
5 | பகவந்தராவ் மண்ட்லோய் | 12 மார்ச் 1962 | 29 செப்டம்பர் 1963 | இந்திய தேசிய காங்கிரசு |
6 | துவாரகா பிரசாத் மிஷ்ரா | 30 செப்டம்பர் 1963 | 8 மார்ச் 1967 | இந்திய தேசிய காங்கிரசு |
7 | துவாரகா பிரசாத் மிஷ்ரா | 9 மார்ச் 1967 | 29 சூலை 1967 | இந்திய தேசிய காங்கிரசு |
8 | கோவிந்த் நாராயண் சிங் | 30 சூலை 1967 | 12 மார்ச் 1969 | இந்திய தேசிய காங்கிரசு |
9 | நரேஷ்சந்திர சிங் | 13 மார்ச் 1969 | 25 மார்ச் 1969 | இந்திய தேசிய காங்கிரசு |
10 | ஷ்யாம் சரண் சுக்லா | 26 மார்ச் 1969 | 28 சனவரி 1972 | இந்திய தேசிய காங்கிரசு |
11 | பிரகாஷ் சந்திர சேத்தி | 29 சனவரி 1972 | 22 மார்ச் 1972 | இந்திய தேசிய காங்கிரசு |
12 | பிரகாஷ் சந்திர சேத்தி | 23 மார்ச் 1972 | 22 திசம்பர் 1975 | இந்திய தேசிய காங்கிரசு |
13 | ஷ்யாம் சரண் சுக்லா | 23 திசம்பர் 1975 | 29 ஏப்ரல் 1977 | இந்திய தேசிய காங்கிரசு |
குடியரசுத் தலைவர் ஆட்சி | 29 ஏப்ரல் 1977 | 25 சூன் 1977 | பொருத்தமற்றது | |
14 | கைலாஷ் சந்திர ஜோஷி | 26 சூன் 1977 | 17 சனவரி 1978 | ஜனதா கட்சி |
15 | வீரேந்திர குமார் சக்லேச்சா | 18 சனவரி 1978 | 19 சனவரி 1980 | ஜனதா கட்சி |
16 | சுந்தர்லால் பட்வா | 20 சனவரி 1980 | 17 பெப்ரவரி 1980 | ஜனதா கட்சி |
குடியரசுத் தலைவர் ஆட்சி | 18 பெப்ரவரி 1980 | 8 சூன் 1980 | பொருத்தமற்றது | |
17 | அர்ஜுன் சிங் | 8 சூன் 1980 | 10 மார்ச் 1985 | இந்திய தேசிய காங்கிரசு |
18 | அர்ஜுன் சிங் | 11 மார்ச் 1985 | 12 மார்ச் 1985 | இந்திய தேசிய காங்கிரசு |
19 | மோதிலால் வோரா | 13 மார்ச் 1985 | 13 பெப்ரவரி 1988 | இந்திய தேசிய காங்கிரசு |
20 | அர்ஜுன் சிங் | 14 பெப்ரவரி 1988 | 24 சனவரி 1989 | இந்திய தேசிய காங்கிரசு |
21 | மோதிலால் வோரா | 25 சனவரி 1989 | 8 திசம்பர் 1989 | இந்திய தேசிய காங்கிரசு |
22 | சியாமா சரண் சுக்லா | 9 திசம்பர் 1989 | 4 மார்ச் 1990 | இந்திய தேசிய காங்கிரசு |
23 | சுந்தர்லால் பட்வா | 5 மார்ச் 1990 | 15 திசம்பர் 1992 | பாரதிய ஜனதா கட்சி |
குடியரசுத் தலைவர் ஆட்சி | 16 திசம்பர் 1992 | 6 திசம்பர் 1993 | பொருத்தமற்றது | |
24 | திக்விஜய் சிங் | 7 திசம்பர் 1993 | 1 திசம்பர் 1998 | இந்திய தேசிய காங்கிரசு |
25 | திக்விஜய் சிங் | 1 திசம்பர் 1998 | 8 திசம்பர் 2003 | இந்திய தேசிய காங்கிரசு |
26 | உமா பாரதி | 8 திசம்பர் 2003 | 23 ஆகத்து 2004 | பாரதிய ஜனதா கட்சி |
27 | பாபுலால் கௌர் | 23 ஆகத்து 2004 | 29 நவம்பர் 2005 | பாரதிய ஜனதா கட்சி |
28 | சிவ்ராஜ் சிங் சௌஃகான் | 29 நவம்பர் 2005 | 12 திசம்பர் 2008 | பாரதிய ஜனதா கட்சி |
29 | சிவ்ராஜ் சிங் சௌஃகான் | 12 திசம்பர் 2008 | 13 திசம்பர் 2013 | பாரதிய ஜனதா கட்சி |
30 | சிவ்ராஜ் சிங் சௌஃகான் | 14 திசம்பர் 2013 | 17 திசம்பர் 2018 | பாரதிய ஜனதா கட்சி |
31 | கமல் நாத் | 17 திசம்பர் 2018 | 23 மார்ச் 2020 | இந்திய தேசிய காங்கிரசு |
32 | சிவ்ராஜ் சிங் சௌஃகான் | 23 மார்ச் 2020 | 12 திசம்பர் 2023 | பாரதிய ஜனதா கட்சி |
33 | மோகன் யாதவ் | 13 திசம்பர் 2023 | தற்போது வரை | பாரதிய ஜனதா கட்சி |
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
பொதுவகத்தில் commons:Category:மத்திய பிரதேச முதலமைச்சர்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- மத்திய பிரதேச முதலமைச்சர்கள் பரணிடப்பட்டது 2007-09-15 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads