மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்திய அரங்கு (Central Stadium, உருசியம்: Центральный стадион, எழுத்துப்பெயர்ப்பு: ட்சென்ட்ரைய்ன்யி ஸ்டேடியோன்) உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரத்தில் அமைந்துள்ள பல்துறை அரங்கு. இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 35,000. உலகக்கோப்பைக்குப் பிறகு இது 23,000 ஆகக் குறைக்கப்படும்.
உருசியாவில் 11 நகரங்களில் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கவிருக்கும் 12 அரங்குகளில் இதுவும் ஒன்றாகும்.[1] இந்தப் போட்டிகளின்போது இது எக்கத்தரீன்பூர்க் அரங்கு எனக் குறிப்பிடப்படும்.[2] 2018 உலகக்கோப்பை போட்டிகள் நடக்குமிடங்களில் கிழக்குக் கோடியில் இருக்கும் அரங்காகவும் ஆசிய உருசியாவில் உள்ள ஒரே அரங்காகவும் விளங்குகிறது.
Remove ads
2018 பிபா உலகக் கோப்பை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads