மனசுக்கேத்த மகராசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனசுகேத்த மகராசா (Manasukketha Maharasa) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை தீனதயாள் இயக்கினார்.
Remove ads
நடிகர்கள்
- ராமராஜன்
- சீதா
- நிழல்கள் ரவி
- கவுண்டமணி
- வினு சக்ரவர்த்தி
- செந்தில்
- மாதுரி
- சின்னி ஜெயந்த்
- பீலி சிவம்
- திடீர் கண்ணையா
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- சீதாலட்சுமி
- ஜோக்கர் துளசி
- கிரிஷ்
- அழகு
- கே. கே. சாமி
- செஞ்சி கிருஷ்ணன்
- திரை நீதி செல்வம்
- என். பல்லவன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா. பாடல் வரிகளை புலமைப்பித்தன் மற்றும் காளிதாசன் ஆகியோர் எழுதினர்".[1][2] இத்திரைப்பட இசையமைப்பாளர் தேவா மாட்டுக்கார மன்னாரு (1986) திரைப்படத்தில் அறிமுகமானவர் என்றாலும்,[3] இத்திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் புகழடைந்தார்.[4][5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads