மலேசியாவின் பொருளாதாரம்

From Wikipedia, the free encyclopedia

மலேசியாவின் பொருளாதாரம்
Remove ads

மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சியிலும் உலகத்தொடர்புடைய பொருளாதாரத்தை உள்ளடக்கியதாகவும், புதிய தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இடம்பெறத்தக்கதாகவும் மேலும் சந்தைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது.[5] 2007ல் மலேசியப் பொருளாதாரம் தென்கிழக்காசிய நாடுகளில் மூன்றாவது இடத்திலும் பொருள் வாங்குதிறன் சமநிலையில் உலக அளவில் 28வது இடத்திலும் இருந்தது. 2008ஆம் ஆண்டு உள்நாட்டு பொருள் உற்பத்தி $222 பில்லியனாக இருந்தது.[6] 2007லிருந்து வளர்ச்சி விகிதம் 5% முதல் 7 சதவீதமாகும் 2010-இல், மலேசிய மக்களின் நபர்வரி வருவாய் US$14,700 ஆக இருந்தது. 2009ல், மொஉஉ US$383.6 பில்லியனாகவும், தனிநபருக்கான மொ.உ.உ US$8,100 ஆகவும் இருந்தது.

விரைவான உண்மைகள் மலேசியப் பொருளாதாரம், நிலையான நாணயமாற்று வீதம் ...

இந்த தென்கிழக்காசிய நாடு 20வது நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியும் உள்கட்டமைப்பு வசதியையும் பெற்றதுடன் புதிய தொழில்துறை நாடாக தனிநபருக்கான மொஉஉ $14,800 ஆக இருந்தது.[7][8] 2007-இல் வருவாய் பரவலில் 5.8 மில்லியன் குடும்பங்கள் கண்டறியப்பட்டு. அதில், 8.6% சதவீதம் மாத வருவாயாக RM1,000 ம் , 29.4 சதவீதம் பேர் RM1,000 க்கும் RM2,000 வரை, 19.8% மக்கள் RM2,001 க்கும் RM3,000 வரை; 12.9% மக்கள் RM3,001 க்கும் RM4,000 வரையிலும் மற்றும் 8.6% மக்கள் RM4,001 க்கும் RM5,000 வரை வருவாய் பெற்றனர். கடைசியாக, 15.8சதவீத குடும்பங்கள் RM5,001 க்கும் RM10,000 வரையிலும் 4.9 சதவீத மக்கள் RM10,000 மற்றும் அதற்கு மேல் வருவாய் பெற்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads