மலைப்பாம்பு

From Wikipedia, the free encyclopedia

மலைப்பாம்பு
Remove ads

மலைப்பாம்பு (Python) நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும்.[2] இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன.[2]

விரைவான உண்மைகள் மலைப்பாம்பு, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

புவியியல் எல்லை

ஆபிரிக்கக் கண்டத்தில் வெப்ப மண்டலங்களில் சகாரா பாலைவனத்திற்கு தென் பகுதியில் காணப்படுகின்றது. எனினும் ஆபிரிக்காவின் தெற்குப்பகுதியில் இவை காணப்படுவதில்லை. அதேவேளை ஆசியாவிலே வங்கதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, நிக்கோபார் தீவுகள் போன்றவற்றிலும் மியான்மார், தென் சீனா, ஆங்கொங், ஹைனன் போன்றவற்றிலும் மலேசியப் பகுதிகளான இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சு போன்றவற்றிலும் காணப்படுகின்றது.[1]

இந்தியாவில் உள்ள முக்கிய மலைப்பாம்புகள்:

  1. இந்திய மலைப் பாம்பு
  2. மண் மலைப்பாம்பு (அல்லது) அயகரம்.
Remove ads

வகைப்பாட்டியல்

பைத்தான் பேரினமானது பிரான்காயிசு மேரி தெளதினால் 1803-ல் விசமற்ற பாம்புகளுக்காக முன்மொழியப்பட்டது. இவை நச்சுத்தன்மையற்ற மெல்லிய தோல் மற்றும் நீண்ட பிளவு நாக்கினை கொண்ட பாம்புகளை உள்ளடக்கியது[3]

1993-ல், ஏழு மலைப்பாம்பு சிற்றினங்கள் பைத்தான் பேரினத்தின் கீழ் சிற்றினங்களாக அங்கீகரிக்கப்பட்டன.[4] இன உறவு பகுப்பாய்வுகளின் அடிப்படையில், ஏழு முதல் 13 மலைப்பாம்பு சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[5][6]

மேலதிகத் தகவல்கள் சிற்றினம், படம் ...
Remove ads

இதனையும் காண்க


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads