மிக்-17
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிக்-17 அல்லது 'மிகோயன் குருவிச் மிக்-17 சண்டை விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. 1952 முதல் பயன்பாட்டில் உள்ளது.[1][2][3]
Remove ads
பயன்பாட்டில் உள்ள நாடுகள்
ஆப்கானித்தான்: 1957 முதல் சுமார் 100 மிக்-17 விமானங்கள் ஆப்கானிஸ்தான் வான்படையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அல்பேனியா: சுமார் 66 இவற்றில் 40 சீன தயாரிப்புகளாகும்.
அல்ஜீரியா
அங்கோலா
வங்காளதேசம்
பல்கேரியா
புர்க்கினா பாசோ
கம்போடியா
சீனா
காங்கோ
கியூபா
செக்கோசிலோவாக்கியா
கிழக்கு ஜேர்மனி
எகிப்து
எதியோப்பியா
கினியா
கினி-பிசாவு
இந்தோனேசியா
ஈராக்
அங்கேரி
லிபியா
மடகாசுகர்
மாலி
மங்கோலியா
மொரோக்கோ
மொசாம்பிக்
நைஜீரியா
வட கொரியா
பாக்கித்தான்
போலந்து
உருமேனியா
சோமாலியா
சோவியத் ஒன்றியம்
இலங்கை
சூடான்
சிரியா
தன்சானியா
உகாண்டா
ஐக்கிய அமெரிக்கா
வியட்நாம்
யேமன்
சிம்பாப்வே
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
