மிசோரம் சட்டப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிசோரம் சட்டப் பேரவை ('Mizoram Legislative Assembly) வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் ஓரவை முறைமை கொண்ட மிசோரம் சட்டப் பேரவை ஆகும். இச்மிசோரம் சட்டப் பேரவையின் வளாகம் அய்சால் நகரததில் உள்ளது. மிசோரம் சட்டப் பேரவை 40 உறுப்பினர்களைக் கொண்டது.[1] மிசோரம் சட்டப் பேரவையிற்கு இறுதியாக 2018ம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.[2] அடுத்த தேர்தல் நவம்பர் 2023ல் நடைபெறவுள்ளது.
தற்போது இச்சட்டப் பேரவைப் பேரவைத் தலைவராக மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த லால்ரின்லியான சைலோ உள்ளார். முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்த சோரம்தாங்காவும், எதிர்கட்சி தலைவராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் லால்துஹோமா உள்ளார்.
Remove ads
சட்ட சபை பட்டியல்
Remove ads
இதனையும் காண்க
அரசியல் கட்சி வாரியாக சட்டப் பேரவை உறுப்பினர்கள்
மிசோரம் சட்டப் பேரவை 40 உறுப்பினர்களைக் கொண்டது. எதிர்கட்சி தலைவர் கட்சி தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.[3]
- மிசோ தேசிய முன்னணி உறுப்பினர்கள் = 27
- ஜோரம் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள் = 6
- இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர்கள்= 5
- பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் = 1
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads