மித்திரா அரசமரபு (மதுரா)

From Wikipedia, the free encyclopedia

மித்திரா அரசமரபு (மதுரா)
Remove ads

மதுராவின் மித்திரா வம்சம் (Mitra dynasty') மித்திரா வம்சத்தினராக இந்த அரசமரபினர் தத்தா வம்சத்தினரை வீழ்த்தி, மதுர மற்றும் சாகேதம் (கோசலம்) பகுதிகளை கிமு 150 முதல் கிமு 50 முடிய ஆட்சி செய்தனர்.[2][3][4] மித்திரா வம்சத்தவர்களின் ஒரு பிரிவினர் கோசாம்பி (தற்கால அலகாபாத்) , பாஞ்சாலம், அயோத்தி போன்ற நாடுகளை செய்தனர் .கிமு 60ல் இந்தோ-சிதியர்களான வடக்கு சத்திரபதிகள் மதுராவையும், சாகேதத்தையும் வீழ்த்தி மதுராவின் மித்திரா வம்சத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர்.

விரைவான உண்மைகள் மித்திரா வம்சம்(மதுரா), தலைநகரம் ...
Remove ads

மதுராவின் மித்திரா வம்ச ஆட்சியாளர்கள்

  • கோமித்திரன்
  • இரண்டாம் கோமித்திரன்
  • பிரம்மமித்திரன்
  • திரிதமமித்திரன்
  • சூரியமித்திரன்
  • வசுமித்திரன்
  • சத்தியமித்திரன்

தொல்லியல் வரலாறு

மதுரா அருகில் உள்ள சோங்க் தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த நாணயங்கள் மூலம் மித்திரா வம்சத்தினர் குறித்த தகவல்கள் வெளியானது.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads