மீமிசல்

இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மீமிசல் ( Mimisal ) தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி வட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த மீமிசல் ஊராட்சி கடற்கரை கிராமம் ஆகும். [1]

விரைவான உண்மைகள் மீமிசல், நாடு ...

வங்காள விரிகுடா கடற்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்த மீமிசல் கிராமத்தின் தெற்கே மணமேல்குடி, சுந்தரபாண்டியன்பட்டினம், ஓரியூர், வட்டானம், பாசிப்பட்டினம், தொண்டி, நம்புதாளை, திருவெற்றியூர் போன்ற கடற்கரை கிராமங்கள் உள்ளது. [2]

Remove ads

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மீமிசல் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2793 ஆகும்.[3]

வழிபாட்டுத் தலங்கள்

பண்டைய வணிகத் தொடர்புகள்

மீமிசல் கிராமத்தின் அருகில் உள்ள கருக்காகுறிச்சியில் 500-க்கும் மேற்பட்ட ரோமானிய அரசர்களின் தங்க, வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி ரோமானியர்களுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது[4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads