முள்ளும் மலரும் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

முள்ளும் மலரும் (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

முள்ளும் மலரும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 9 அக்டோபர் 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 4 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் முள்ளும் மலரும், வகை ...

இந்த தொடரில் நாதஸ்வரம் தொடரின் புகழ் 'முனிஷ் ராஜன்' என்பவர் முதல் முதலாக கதாநாயகனாக நடிக்கின்றார், இவருடன் தர்ஷா குப்தா, அகிலா, விஜய், பாண்டி கமல், வனிதா, ஜானகி, பாலம்பிகா ஆகியயோர் நடிக்கிறார்கள்.[3][4] இந்த தொடர் 10 சூன் 2019 அன்று 388 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

கதைச் சுருக்கம்

தர்மதுரை மற்றும் கலையரசன் என்ற இரு சகோதரர்கள் வாழ்வில் மகாலட்சுமி மற்றும் விஜி என்ற பெண்கள் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த குடும்பத் தொடர் ஆகும்.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • முனிஷ் ராஜன் - தர்மதுரை
  • தர்ஷா குப்தா - விஜி தர்மதுரை (தர்மதுரையின் 2வது மனைவி)
  • தேஜஸ்வனி (பகுதி:1-202) → நிவிஷா (பகுதி:203-300) → அகிலா - மகா லட்சுமி

துணைக்கதாபாத்திரம்

  • விஜய் - விக்கி
  • பாண்டி கமல் - கலையரசன்
  • வனிதா - காந்தியம்மா
  • ஜானகி
  • பாலம்பிகா
  • சுமங்கலி
  • நேந்திரன் - அறிவழகன்
  • நிவேதிதா -
  • காயத்ரி
  • லட்சுமி
  • ஸ்ரீ குமார்

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் முதல் முதலில் 27 நவம்பர் 2017 அன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. 4 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பானது. பழைய நேரத்தில் றெக்கை கட்டி பறக்குது மனசு என்ற தொடர் தற்பொழுது ஒளிபரப்பானது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads