மெங்காராக் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெங்காராக் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Mengkarak Railway Station மலாய்: Stesen Keretapi Mengkarak); சீனம்: 蒙卡拉火车站 என்பது மலேசியா, பகாங், பெரா மாவட்டம், மெங்காராக் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் மெங்காராக் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[2]
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) இந்த நிலையம் உள்ளது. மலேசியாவில் மிகக் குறைந்த அளவிலான பயணிகளைக் கொண்ட தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[3]
Remove ads
தொடருந்து சேவைகள்
இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவைகளை வழங்கி வருகிறது. தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியின் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகள் இந்த மெங்காராக் நிலையத்தைக் கடந்து செல்கின்றன.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads