மெட்டி ஒலி 2 (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

மெட்டி ஒலி 2 (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

மெட்டி ஒலி 2 என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 27, 2025 முதல் திங்கள் முதல் சனி வரை பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் வகை, எழுத்து ...

இந்த தொடரை மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் புகழ் திருமுருகன் கதை எழுதி, இயக்கி மற்றும் நடித்து வருகின்றார், இவருடன் சேர்ந்து பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜன், புதுமுக நடிகைகள் அஞ்சனா மற்றும் கன்னிகா ரவி முதன்மை காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 13 நவம்பர் 2020 ஆம் ஆண்டு 684 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

மேலதிகத் தகவல்கள் நாடு, மொழி ...
மேலதிகத் தகவல்கள் சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள், முன்னைய நிகழ்ச்சி ...
  1. "New dubbed show, Abhi Mattu Naanu, goes on air from Monday". The Times of India.{{cite web}}: CS1 maint: url-status (link)
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads