மெய்மறந்தேன் பாராயோ
2015 இந்தித்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெய்மறந்தேன் பாராயோ (Meymarandhen Paaraayo) என்பது 2015இல் வெளிவந்த பிரேம் இரத்தன் தன பாயோ (Prem Ratan Dhan Payo, இந்தி: प्रेम रतन धन पायो) என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகும்.[4] இத்திரைப்படம் பிரேம இலீலா (Prema Leela) என்ற பெயரில் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[5] சூரச்சு ஆர். பருசாத்தியா இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.[4] இத்திரைப்படத்தில் சன்மான் கான், சோனம் கபூர் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.[6] பாடல்களுக்கான இசையை இமேசு இரேசாமியா வழங்கியுள்ளார்.[7]
Remove ads
பாடல்கள்
இமேசு இரேசாமியா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[9] 2015 நவம்பர் 3ஆம் நாள், திரைப்படத்தின் இசைத்தொகுப்பைத் தி-சீரீசு வெளியிட்டது.[8]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads