சைந்தவி (பாடகி)

இந்திய பாடகி From Wikipedia, the free encyclopedia

சைந்தவி (பாடகி)
Remove ads

சைந்தவி (Saindhavi, பிறப்பு:3 சனவரி 1989) ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியுமாவார். இவர் தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார்.[1][2]

விரைவான உண்மைகள் சைந்தவி, வாழ்க்கைத் துணை ...
Remove ads

குடும்ப வாழ்க்கை

சைந்தவிக்கும் இவரது பள்ளித்தோழன் ஜி. வி. பிரகாசுக்கும் 27 சூன் 2013 இல் சென்னையில் திருமணம் நடந்தது.[3] இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார். 2024 மே 13 அன்று விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.[4]

திரைப்படவியல்

சைந்தவி பாடிய தமிழ்த் திரைப்படப் பாடல்களில் சில.[5][6]

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

தொலைக்காட்சிகளில்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads