மேற்கு மாம்பலம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேற்கு மாம்பலம் (West Mambalam) அல்லது பழைய மாம்பலம் என்பது தமிழகத் தலைநகர் சென்னையின் தென்பகுதியில் தி.நகருக்கு மேற்கே உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். சென்னையின் பழமையான குடியிருப்புகளில் ஒன்றான இது, சென்னை புறநகர் இருப்புப்பாதையின் தெற்கு வழியில் உள்ள மாம்பலம் தொடருந்து நிலையத்தின் மேற்கே உள்ளது.

விரைவான உண்மைகள் மேற்கு மாம்பலம், நாடு ...
Remove ads

பெயரியல்

மாம்பலம் என்பது மாமல்லம் என்பதின் மருவிய பெயர். பிறகு மாம்பலம் ஜமீன் மாம்பலம் பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம் என்று மாறியது.

கல்வி

இங்குள்ள சில பள்ளிகள்:

  • அகோபில மட ஓரியண்டல் பள்ளி
  • அஞ்சுகம் இடைநிலைப் பள்ளி
  • செயகோபால் கரோடியா இந்து வித்யாலயா
  • ஸ்ரீ பி. எஸ். மூதா பெண்கள் பள்ளி
  • எஸ். ஆர். எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • ஸ்ரீ நாராயணா மிசன் பள்ளி

போக்குவரத்து

சென்னையின் பிற பகுதிகளுடன் தொடருந்து மற்றும் மாநகரப் பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.

வழிபாடு

இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து வழிபாட்டுத்தலங்கள்

  • அயோத்தியா மண்டபம்
  • கோதண்டராம சுவாமி கோவில்
  • காசி விசுவநாதர் கோவில்[2]
  • சென்ன ஸ்ரீ அதிகேசவ பெருமாள் கோவில்.
  • சத்தியநாராயணா கோவில்

இப்பகுதியில் ஒரு பள்ளிவாசலும், தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயமும் உள்ளன.

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads